Home நாடு பேராக் சுல்தான் அஸ்லான் முஹைப்புடின் ஷா காலமானார்! நாடு பேராக் சுல்தான் அஸ்லான் முஹைப்புடின் ஷா காலமானார்! May 28, 2014 726 0 SHARE Facebook Twitter Ad பேராக், மே 28 – பேராக் மாநில சுல்தான் அஸ்லான் முஹிப்புடின் ஷா இன்று காலமானார். அவருக்கு வயது 86. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் ஸாம்ப்ரி அப்துல் காதிர் அறிவித்துள்ளார்.