Home Tags பேராக் சுல்தான்

Tag: பேராக் சுல்தான்

ஜோகூர் சுல்தானைத் தொடர்ந்து பேராக் சுல்தானும் அரசாங்கத் தலைவர்களுக்கு எச்சரிக்கை!

புத்ராஜெயா– கடந்த சில மாதங்களாக, மலேசிய ஆட்சியாளர்களில் துணிந்து அரசாங்கத்திற்கு எதிராகவும், குறிப்பாக பிரதமர் நஜிப்புக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் ஜோகூர் சுல்தான். அவரைத் தொடர்ந்து தற்போது பேராக் சுல்தான் நஸ்ரின்...

11 கைதிகளுக்குப் பேராக் சுல்தான் பொதுமன்னிப்பு வழங்கினார்!

தாப்பா, ஜூன் 19 - கடந்த 2009-ம் ஆண்டு கோல கங்சாரில் சட்டத்திற்குப் புறம்பாக பேரணி நடத்திய குற்றத்திற்காகக் கடந்த மார்ச் மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேருக்குப் பேராக் சுல்தான் பொதுமன்னிப்பு...

பேராக் மாநிலத்தின் புதிய சுல்தான் ராஜா நஸ்ரின் ஷா!

பேராக், மே 29 - பேராக் மாநிலத்தின் புதிய சுல்தானாக ராஜா நஸ்ரின் ஷா (வயது 58) அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று பிற்பகல் 3.15 மணியளவில் வெளியானது. நஸ்ரின் ஷா பேராக்...

பேராக் சுல்தான் இறுதி அஞ்சலி: சீனாவில் இருந்து பிரதமர் நாடு திரும்பினார்!

பெய்ஜிங், மே 29 - நேற்று இயற்கை எய்திய பேராக் மாநில சுல்தான் அஸ்லான் ஷாவுக்கு (படம்) இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, சீனாவில் இருந்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று...

புதிய பேராக் சுல்தான் இன்று அறிவிக்கப்படுவார்!

ஈப்போ, மே 29 – நேற்று தனது 86வது வயதில், கோலாலம்பூரில் உள்ள தேசிய இருதய மருத்துவமனையில் காலமான பேராக் சுல்தான், அஸ்லான் ஷாவுக்கு பதிலாக புதிய சுல்தான் இன்று அறிவிக்கப்பட்டு, பதவியேற்பு...

பேராக் சுல்தான் அஸ்லான் முஹைப்புடின் ஷா காலமானார்!

பேராக், மே 28 - பேராக் மாநில சுல்தான் அஸ்லான் முஹிப்புடின் ஷா இன்று காலமானார். அவருக்கு வயது 86. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர்...