Home நாடு ஆப்பிள் அனைத்துலக மேம்பாட்டாளர் மாநாடு 2014: படக் காட்சிகள் (1)

ஆப்பிள் அனைத்துலக மேம்பாட்டாளர் மாநாடு 2014: படக் காட்சிகள் (1)

533
0
SHARE
Ad

சான் பிரான்சிஸ்கோஜூன் 3 – உலகம் எங்கும் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களுக்கான ‘அனைத்துலக மேம்பாட்டாளர் மாநாடு’ நேற்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் தொடங்கியது. 

இந்த மாநாட்டு குறித்த செய்தித் துணுக்குகள் படங்களுடன்:

Apple Worldwide Developers Conference

#TamilSchoolmychoice

(ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக்கின் உரையைக் கேட்க மாநாட்டில்

கலந்து கொண்டவர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்)

Apple Worldwide Developers Conference

(ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தனது உரையை முடித்த பிறகு

பார்வையாளர்களை உற்சாகப்படுத்த கையை உயர்த்துகிறார்)

Apple Worldwide Developers Conference

(ஆப்பிள் நிறுவன மென்பொருள் பிரிவின் மூத்த துணைத் தலைவர் க்ரெய்க் ஃபெடரிக்ஹி,

புதிய ஓஎஸ்எக்ஸ் யோசெமிடி இயங்குதளத்தை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்)

Apple Worldwide Developers Conference

(புதிய ஓஎஸ்எக்ஸ் யோசெமிடி இயங்குதளத்திலுள்ள மேம்பாடுகள் குறித்து

பார்வையாளர்களுக்கு க்ரெய்க் ஃபெடரிக்ஹி விளக்கமளிக்கிறார்)

Apple Worldwide Developers Conference

(புதிய ஐஓஎஸ் 8 இயங்குதளத்தில் உள்ள மேம்பாடுகள் குறித்து

பார்வையாளர்களுக்கு க்ரெய்க் ஃபெடரிக்ஹி விளக்கமளிக்கிறார்)

படங்கள்: EPA