Home World Cup Soccer 2014 உலகக் கிண்ண காற்பந்து குழுக்கள் அறிமுகம் # 27: ரஷ்யா

உலகக் கிண்ண காற்பந்து குழுக்கள் அறிமுகம் # 27: ரஷ்யா

411
0
SHARE
Ad

கோலாலம்பூர்ஜூன் 12 – உலகக் கிண்ண காற்பந்து போட்டி ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற காற்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றியாளராக உலகக் கிண்ணத்தை வென்றது.

அதன் பின்னர், 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வரும் ஜூன் மாதம் 12 –ம் தேதி தொடங்கி ஜூலை 13 –ம் தேதி வரை பிரேசிலில் உலகக் கிண்ண காற்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளது.

இதில் 32 அணிகள் பங்கேற்கின்றன.

#TamilSchoolmychoice

அறிமுகம் # 27: ரஷ்யா

Team Russia

(ரஷ்ய அணியில் விளையாட இருக்கும் வீரர்கள்)

Russia's coach Fabio Capello

( ரஷ்ய அணியின் பயிற்சியாளர் – ஃபேபியோ கெபலோ)

படம்: EPA