Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் முடிவுகள் (E பிரிவு) – பிரான்ஸ் 3 – ஹோண்டுராஸ் 0

உலகக் கிண்ணம் முடிவுகள் (E பிரிவு) – பிரான்ஸ் 3 – ஹோண்டுராஸ் 0

607
0
SHARE
Ad

பிரேசிலியா, ஜூன் 16 – பிரேசில் நாட்டின் பல்வேறு நகர்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளில் பிரான்ஸ் இன்று முதல் முறையாக கோதாவில் இறங்கியது.

மலேசிய நேரப்படி அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் தென் அமெரிக்க நாடான ஹோண்டுராசுடன் விளையாடிய பிரான்ஸ் 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது.

Group E - France vs Hondurasபிரான்ஸ் விளையாட்டாளர் போல் போக்பா (நீலச் சட்டை 19ஆம் எண் ஆட்டக்காரர்) பந்தை எடுத்துக் கொண்டு முன்னேறும் காட்சி…

#TamilSchoolmychoice

Group E - France vs Honduras

பினால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி பிரான்ஸ் நாட்டுக்கான முதல் கோலை அடித்த பின்னர் கரீம் பென்சிமா….இன்றைய ஆட்டத்தில் பென்சிமா, பிரான்சுக்காக 2 கோல்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது…

Group E - France vs Honduras

(வெள்ளைச் சட்டை) ஹோண்டுராசின் ஆட்டக்காரரைத் தாண்டி, பந்தை எடுத்துக் கொண்டு முன்னேறும் பிரான்ஸ் நாட்டு விளையாட்டாளர்….

படங்கள் – EPA