Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் முடிவுகள் (E பிரிவு) – சுவிட்சர்லாந்து 2 – இக்குவேடோர் 1

உலகக் கிண்ணம் முடிவுகள் (E பிரிவு) – சுவிட்சர்லாந்து 2 – இக்குவேடோர் 1

611
0
SHARE
Ad

பிரேசிலியா, ஜூன் 16 – இன்று மலேசிய நேரப்படி அதிகாலை தொடங்கிய உலகக் கிண்ணம் காற்பந்து  ‘இ’ பிரிவுக்கான முதல் ஆட்டத்தில் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து தென் அமெரிக்க நாடான இக்குவேடோர் இரண்டும் விளையாடின.

இந்த ஆட்டத்தில் இறுதி நேரத்தில் ஒரு கோல் போட்டு சுவிட்சர்லாந்து 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தின் படக் காட்சிகள் இங்கே:-

Group E - Switzerland vs Ecuador

#TamilSchoolmychoice

Group E - Switzerland vs Ecuador

Group E - Switzerland vs Ecuador

 

படங்கள் : EPA