Home உலகம் பாலி கலைத் திருவிழா துவக்கம்! கண்கள் கவரும் வண்ணப் புகைப்படங்கள்!

பாலி கலைத் திருவிழா துவக்கம்! கண்கள் கவரும் வண்ணப் புகைப்படங்கள்!

614
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 16 – இந்தோனேசியாவின் பாலி தீவில் கடந்த ஜூன் 13 -ம் தேதி இந்த ஆண்டிற்கான கலைத் திருவிழா நிகழ்ச்சிகள் துவங்கின. அதில் ஏராளனமான பாலிவாசிகள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அழகு மின்னும் அலங்காரத்துடன் ஒய்யாரமாக நடனம் ஆடியது காண்பவர்கள் அனைவரையும் வியக்க வைத்தது.

இந்த திருவிழா ஜூலை 12 -ம் தேதி வரையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Bali Art Festival Opening Parade in Denpasar, Bali

#TamilSchoolmychoice

 படங்கள்: EPA