Home நாடு பந்திங் படகு விபத்து: இதுவரை 9 சடலங்கள் மீட்பு! 27 பேர் மாயம்! (படக்காட்சிகளுடன்)

பந்திங் படகு விபத்து: இதுவரை 9 சடலங்கள் மீட்பு! 27 பேர் மாயம்! (படக்காட்சிகளுடன்)

597
0
SHARE
Ad

பந்திங், ஜூன் 19 – பந்திங், சுங்கை ஆயர் ஈத்தாமில் நேற்று அதிகாலை நடந்த படகு விபத்தில், 36 பேர் மாயமாகினர்.

நீரில் தத்தளித்த 61 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

மாயமான 36 பேரில் இதுவரை 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் சரிவரத் தெரியவில்லை.

#TamilSchoolmychoice

அந்நிய நாட்டவர்கள் 97 பேர் பயணம் செய்த அந்த படகு, அதிக பளு காரணமாக கவிழ்ந்ததாக கூறப்படுகின்றது.

படகில் பயணம் செய்த அனைவரும் வெளிநாட்டினர் என்றும், அவர்கள் சட்டவிரோதமாக மலேசியாவிற்குள் நுழைய முயன்றவர்கள் என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்புக் குழுவினர் சடலங்களை மீட்கும் படக்காட்சிகளை இங்கே காணலாம்:-

Malaysian rescuers save 24 more passengers from capsized boat

Two dead, 34 missing as boat sinks off Malaysian coast

படங்கள்: EPA