Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் முடிவுகள் (‘H’ பிரிவு) – அல்ஜீரியா 4 – தென்கொரியா 2

உலகக் கிண்ணம் முடிவுகள் (‘H’ பிரிவு) – அல்ஜீரியா 4 – தென்கொரியா 2

494
0
SHARE
Ad

பிரேசில், ஜூன் 23 – மலேசிய நேரப்படி இன்று அதிகாலை 3 மணியளவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான, ‘எச்’ பிரிவு ஆட்டத்தில் அல்ஜீரியா, தென்கொரியா அணிகள் விளையாடின.

இந்த ஆட்டத்தில் அல்ஜீரியா 4  – 2 என்ற கோல் எண்ணிக்கையில் தென்கொரியாவை வீழ்த்தியது.அந்த ஆட்டத்தின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:-

Group H - South Korea vs Algeria

#TamilSchoolmychoice

Group H - South Korea vs Algeria

படங்கள்: EPA