Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் முடிவுகள் (‘G’ பிரிவு) – அமெரிக்கா 2 – போர்ச்சுக்கல் 2

உலகக் கிண்ணம் முடிவுகள் (‘G’ பிரிவு) – அமெரிக்கா 2 – போர்ச்சுக்கல் 2

393
0
SHARE
Ad

பிரேசில், ஜூன் 23 – மலேசிய நேரப்படி இன்று காலை 6  மணியளவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான, ‘ஜி’ பிரிவு ஆட்டத்தில் அமெரிக்கா, போர்ச்சுக்கல் அணிகள் விளையாடின.

இந்த ஆட்டத்தில் அமெரிக்கா 2  – போர்ச்சுக்கல் 2 என்ற கோல் எண்ணிக்கையில் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. அந்த ஆட்டத்தின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:-

Group G - USA vs Portugal

#TamilSchoolmychoice

Group G - USA vs Portugal

படங்கள்: EPA