Home உலகம் இங்கிலாந்து ஆட்டத்தைக் காண இளவரசர் ஹாரி பிரேசில் வருகை

இங்கிலாந்து ஆட்டத்தைக் காண இளவரசர் ஹாரி பிரேசில் வருகை

585
0
SHARE
Ad

British Prince Harry listens to the national anthems before the FIFA World Cup 2014 group D preliminary round match between Costa Rica and England at the Estadio Mineirao in Belo Horizonte, Brazil, 24 June 2014.பிரேசில், ஜூன் 25 – இன்று பிரேசிலில் பெலோ ஹோரிசோண்டே நகரில் நடைபெற்ற இங்கிலாந்துவுக்கும், கோஸ்தா ரிக்காவுக்கும் இடையிலான உலகக் கிண்ண காற்பந்து ‘டி’ பிரிவு ஆட்டத்தைக் காண வருகை தந்த பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி, நாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்படும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்திய படக்காட்சி.

படம்: EPA