Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் : அமெரிக்கா – பெல்ஜியம் ஆட்டத்தை ஒபாமாவும் இரசித்துப் பார்த்தார்

உலகக் கிண்ணம் : அமெரிக்கா – பெல்ஜியம் ஆட்டத்தை ஒபாமாவும் இரசித்துப் பார்த்தார்

430
0
SHARE
Ad

US President Barack Obama (C) watches the FIFA World Cup 2014 Round of 16 soccer match between the USA and Belgium, at the Eisenhower Executive Office Building in Washington DC, USA, 01 July 2014.

வாஷிங்டன், ஜூலை 2 – உலகக் கிண்ணப் போட்டிகளில் இரண்டாவது சுற்றுக்கு 16 நாடுகளில் ஒன்றாகத் தேர்வு பெற்ற அமெரிக்கா, நேற்று பெல்ஜியத்துடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் அமெரிக்கா 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டது.

#TamilSchoolmychoice

ஈராக்கில் தொடர்ந்து கொண்டிருக்கும் தீவிரவாதிகள் போராட்டம் ஒரு புறம் – தனது அலுவல்கள் மற்றொரு புறம் –  என தனது தீராத பணிகளுக்கிடையிலும் அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தனது வெள்ளை மாளிகை ஊழியர்களுடன் அமர்ந்து அமெரிக்காவின் காற்பந்தாட்டத்தை இரசித்துப் பார்த்தார்.

US President Barack Obama (C) watches the FIFA World Cup 2014 Round of 16 soccer match between the USA and Belgium, at the Eisenhower Executive Office Building in Washington DC, USA, 01 July 2014.

படங்கள் : EPA