Home நிகழ்வுகள் ‘ஊடக வன்முறை’ நூல் வெளியீட்டு நிகழ்வு

‘ஊடக வன்முறை’ நூல் வெளியீட்டு நிகழ்வு

1049
0
SHARE
Ad

booksகிள்ளான், பிப்.19- சிலாங்கூர் இந்தியர் புரதான கலாச்சாரக் கழக ஆதரவில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ்  சந்தியாகோ தலைமையில் ‘ஊடக வன்முறை’ என்ற நூல் வெளியீட்டு விழா நிகழவுள்ளது.

மு.வரதராசு எழுதிய ஊடக வன்முறை எனும் நூல் வரும் 24.2.2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை கிள்ளான் நகராண்மைக் கழக ஆடிட்டோரியத்தில் வெளியீடு காணவுள்ளது.

ஆகவே, அனைவரும் இந்நூல் வெளியீட்டில் அவசியம் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கப்படுகின்றனர்.