Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம்: பிரான்ஸ் – ஜெர்மனி ஆட்டம் – தயாராகும் இரசிகர்கள்

உலகக் கிண்ணம்: பிரான்ஸ் – ஜெர்மனி ஆட்டம் – தயாராகும் இரசிகர்கள்

583
0
SHARE
Ad

French supporters pose before the FIFA World Cup 2014 quarter final match between France and Germany at the Estadio do Maracana in Rio de Janeiro, Brazil, 04 July 2014.

ரியோ டி ஜெனிரோ, ஜூலை 5 – இன்று மலேசிய நேரப்படி அதிகாலை நடைபெற்ற   முதல் கால் இறுதி ஆட்டத்தில் மோதும் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளின் இரசிகர்கள் வித்தியாசமான ஒப்பனைகளுடன், ஆடைகளுடன் காற்பந்து அரங்கத்திலும், ரியோ டி ஜெனிரோ நகரின் வீதிகளிலும் குழுமத் தொடங்கினர்.

அந்தக் காட்சிகளில் சிலவற்றை இங்கே காணலாம்:

#TamilSchoolmychoice

Quarter final - France vs Germany

 A German fan waits for the FIFA World Cup 2014 quarter final match between France and Germany at the Estadio do Maracana in Rio de Janeiro, Brazil, 04 July 2014.

 Supporters cheer prior to the FIFA World Cup 2014 quarter final match between France and Germany at the Estadio do Maracana in Rio de Janeiro, Brazil, 04 July 2014.

 Supporters of Germany and France (R) pose prior to the FIFA World Cup 2014 quarter final soccer match between France and Germany at Estadio do Maracana in Rio de Janeiro, Brazil, 04 July 2014.

படங்கள் : EPA