Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் : ஜெர்மனி 1 – பிரான்ஸ் 0 (முதல் பாதி ஆட்டம்) World Cup Soccer 2014உலகம் உலகக் கிண்ணம் : ஜெர்மனி 1 – பிரான்ஸ் 0 (முதல் பாதி ஆட்டம்) July 5, 2014 529 0 SHARE Facebook Twitter Ad ரியோ டி ஜெனிரோ, ஜூலை 5 – உலகக் கிண்ணப் போட்டிகளில் கால் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையிலான முதல் பாதி ஆட்டம் முடிவடைந்தபோது, ஜெர்மனி 1-0 கோல் எண்ணிக்கையில் முன்னணியில் இருக்கின்றது. படம் :EPA