Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் : ஜெர்மனி 1 – பிரான்ஸ் 0 (முழு ஆட்டம்)

உலகக் கிண்ணம் : ஜெர்மனி 1 – பிரான்ஸ் 0 (முழு ஆட்டம்)

561
0
SHARE
Ad

Quarter final - France vs Germanyரியோ டி ஜெனிரோ, ஜூலை 5 – உலகக் கிண்ணப் போட்டிகள் கால் இறுதி ஆட்டங்களை அடைந்துள்ள வேளையில், இன்றைய முதல் கால் இறுதி ஆட்டத்தில் ஐரோப்பிய காற்பந்து உலகின் ஜாம்பவான்களாகவும், அதே சமயம் பரம வைரிகளாகவும் திகழும் ஜெர்மனியும் பிரான்சும் இன்று மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் ஜெர்மனி ஒரு கோல் போட்டு முன்னணியில் இருந்தது.

அந்த ஆட்டத்தின் சில படக் காட்சிகள்:

#TamilSchoolmychoice

Thomas Mueller (L) of Germany and Patrice Evra of France vie for the ball during the FIFA World Cup 2014 quarter final soccer match between France and Germany at Estadio do Maracana in Rio de Janeiro, Brazil, 04 July 2014.

 

படங்கள்: EPA