Home நிகழ்வுகள் பாயா பெசாரில் நூல் வெளியீட்டு விழா

பாயா பெசாரில் நூல் வெளியீட்டு விழா

787
0
SHARE
Ad

booksபாயா பெசார், பிப்.20- பிரபல வழக்கறிஞர் டத்தோ வீ.நடராஜன் எழுதிய ‘சோழன் வென்ற கடாரம் பூஜாங் பள்ளத்தாக்கு’ நூல் வெளியீட்டு விழா வரும் 22.2.2013 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நிகழவுள்ளது.

சுற்று வட்டார அரசியல் தலைவர்கள், பொது இயக்கங்களின் தலைவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொது மக்கள்  அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று ஏற்பாட்டுக்கு குழுவினர்  கேட்டுக் கொள்கின்றனர்.