Home கலை உலகம் நடிகை அசினுக்கு வீடு வாங்கித் தந்த சல்மான் கான்!

நடிகை அசினுக்கு வீடு வாங்கித் தந்த சல்மான் கான்!

689
0
SHARE
Ad

salman-khan-asin-in-readyடெல்லி, ஜூலை 19 – மான் வேட்டை நடிகர் சல்மான்கானுடன் நடிகை அசின் ரொம்பவும் நெருக்கமாக இருப்பதாக ஏற்கெனவே வதந்தி பரவி வந்தது. தற்போது அந்த மான்வேட்டை நடிகர் அசினுக்கு சொந்தமாக வீடு வாங்கிக் கொடுத்துள்ளதாக ஒரு வதந்தி பரவி வருகிறது.

மும்பையின் முக்கிய பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பில் நடிகையின் பெயரில் சொந்த வீடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணம் முழுவதையும் மான் வேட்டை நடிகர் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

asin2222தாயாருடன் வசிக்கும் நடிகையை பார்க்க மான் வேட்டை நடிகர் அடிக்கடி அந்த வீட்டுக்கு வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதனை நடிகையின் தரப்பு மறுக்கிறது. இது திட்டமிட்ட வதந்தி என்றே கூறுகின்றனர். இதை சட்டப்படி நிரூபிக்கவும் தயார் எனவும் அசின் தரப்பிலிருந்து கூறப்படுகிறந்து.