Home கலை உலகம் தனுஷின் “வேலையில்லா பட்டதாரி” முதல் நாளே 5.18 கோடி வசூல்!

தனுஷின் “வேலையில்லா பட்டதாரி” முதல் நாளே 5.18 கோடி வசூல்!

652
0
SHARE
Ad

vip_17714_m1சென்னை, ஜூலை 21 – நடிகர் தனுஷின் 25-வது படமான “வேலையில்லா பட்டதாரி” படம் முதல் நாளே 5.18 கோடி வசூல் செய்து, வசூல் சாதனை படைத்துள்ளது. தனுஷின் இயல்பான நடிப்பில் அவரின் 25-வது படம் “வேலையில்லா பட்டதாரி” .

இப்படத்தை இயக்குநர் வேல்ராஜ் இயக்கினார். தனுஷின் நண்பரும், குடும்ப உறுப்பினருமான அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

valai illaa pattathariஇப்பத்தில் கதாநாயகியாக அமலா பால் மற்றும் நகைச்சுவை நடிகர் விவேக், சரண்யா மேனன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

தனுஷின் 25-வது படம் என்பதால் அனிருத்  தாறுமாறாக இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை ஜூலை 18-ஆம் தேதி உலக முழுவதும் 800-கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாள் வசூலே 5.18 கோடியாம்.