Home உலகம் நெதர்லாந்து தூதரகத்தில் ஒபாமா அனுதாபக் கையெழுத்து

நெதர்லாந்து தூதரகத்தில் ஒபாமா அனுதாபக் கையெழுத்து

495
0
SHARE
Ad

 US President Barack Obama signs a condolence book for the victims of the Malaysia Airlines flight MH17 which crashed near the Russian border in eastern Ukraine on 17 July, as Deputy Chief of Mission Peter Mollema (L) looks on, at the Embassy of the Netherlands in Washington, DC, USA, 22 July 2014. MH17 had taken off from Amsterdam's Schiphol airport.

வாஷிங்டன், ஜூலை 23 – சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச் 17 விமானத்தின் பயணிகளுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பொருட்டு, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரிலுள்ள நெதர்லாந்து தூதரகத்திற்கு நேற்று  வருகையளித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அங்கு வைக்கப்பட்டிருந்த அனுதாப புத்தகத்தில் கையெழுத்திட்டு பலியான பயணிகளுக்கு தனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

ஒபாமா அனுதாபப் புத்தகத்தில் கையெழுத்திடுவதை அமெரிக்காவுக்கான நெதர்லாந்து துணைத் தூதர் பீட்டர் மொல்லெம்மா கவனிப்பதை படக் காட்சி காட்டுகின்றது.

#TamilSchoolmychoice

எம்எச் 17 விமானத்தின் பயணிகளில் பெரும்பாலோர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, அந்த விமானம் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.