Home உலகம் ஏஎச் 5017 விபத்து: “நான் அந்த விமானத்தில் பயணம் செய்யவில்லை” – மரியாலா கேஸ்ட்ரோ

ஏஎச் 5017 விபத்து: “நான் அந்த விமானத்தில் பயணம் செய்யவில்லை” – மரியாலா கேஸ்ட்ரோ

545
0
SHARE
Ad

epa03135767 Mariela Castro Espin, Director of National Center of Sexual Education (Cenesex, as in Spanish) of Cuba and daugther of Cuban President Raul Castro, speaks druing a press conference in Santo Domingo, Dominican Republic, 07 March 2012. Castro will give the conference 'Sexual education in processes of social transformation in Cuba' on next 08 March in this city to commemorate the International Women's Day.  EPA/Orlando Barria (Newscom TagID: epaphotos320006) [Photo via Newscom]ஜூலை 24 – விபத்திற்குள்ளான அல்ஜீரிய விமானத்தில் முன்னாள் கியூபா அதிபர் ஃபிடல் கேஸ்ட்ரோவின் நெருங்கிய உறவினர் மகள் மரியாலா கேஸ்ட்ரோவும் இருந்துள்ளார் என முக்கிய செய்தி நிறுவனங்களில் கூறப்பட்ட தகவல் தவறானது என்று தற்போது தெரியவந்துள்ளது.

காரணம், மரியாலா கேஸ்ட்ரோ, டெலிஎஸ்யூஆர் என்ற செய்தி நிறுவனத்திடம், தான் அந்த விமானத்தில் பயணிக்கவில்லை என்பதை உறுதியளித்துள்ளார்.

“உண்மையில், யார் இது போன்ற தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்பது புரியவில்லை. நிச்சயமாக ஊடகங்களில் உள்ளவர்கள் தான் இது போன்ற தவறான செய்திகளை வெளியிடுகிறார்கள்” என்று மரியாலா கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice