Home உலகம் பாலைவனப் பகுதியில் அல்ஜீரிய விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு!

பாலைவனப் பகுதியில் அல்ஜீரிய விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு!

504
0
SHARE
Ad

A-map-showing-the-town-of-Kidal-where-its-believed-an-Air-Algerie-flight-come-downமாலி, ஜூலை 25 – 110 பயணிகள், 6 விமானப் பணியாளர்களுடம் மாயமான ஏர் அல்ஜெரி விமானம், மாலி நாட்டின், திலெம்சி என்ற இடத்தில் விழுந்து நொறுங்கிக் கிடப்பதாக பிரான்ஸ் இராணும் கூறியுள்ளது.

கிடல் மற்றும் காவோவிற்கு இடையிலான பாலைவனப் பகுதியில் விமானத்தை பாகங்கள் கிடப்பதை பிரான்ஸ் இராணுவ விமானங்கள் கண்டறிந்துள்ளதாகவும் முன்னணி இணைய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவலை பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் லாரண்ட் பேபியசும் உறுதிப்படுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice