Home உலகம் அல்ஜீரிய விமான விபத்து: பயணிகளுள் முன்னாள் கியூபா அதிபரின் உறவினர் மகளும் ஒருவர்!

அல்ஜீரிய விமான விபத்து: பயணிகளுள் முன்னாள் கியூபா அதிபரின் உறவினர் மகளும் ஒருவர்!

443
0
SHARE
Ad

Mariela-Castro-Espin

அல்ஜியர்ஸ், ஜூலை 24 – விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படும் அல்ஜீரிய விமானத்தில் முன்னாள் கியூபா அதிபர் ஃபிடல் கேஸ்ட்ரோவின் நெருங்கிய உறவினர் மகள் மரியாலா கேஸ்ட்ரோவும் இருந்துள்ளார் என முன்னணி செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.