Home Tags அல்ஜீரியா விமானம்

Tag: அல்ஜீரியா விமானம்

ஏர் அல்ஜீரி ஏஎச் 5017 விமான விபத்து படக் காட்சிகள்

மாலி, ஜூலை 26 - 116 பயணிகளைப் பலிகொண்ட ஏர் அல்ஜீரி  ஏஎச் 5017 விமான விபத்து நிகழ்ந்த இடம் மாலி நாட்டின் கிழக்குப் பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது. மோசமான வானிலை மற்றும் புயலால்...

அல்ஜீரிய விமான விபத்தில் மலேசியர்கள் யாருமில்லை – மலேசிய வெளியுறவு அமைச்சு அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூலை 25 – நேற்று ஆப்பிரிக்கக் கண்டத்தின் பர்கினா ஃபாசோ நாட்டின் ஒவுகாடவுகாவ் நகரிலிருந்து அல்ஜீரியா நாட்டின் அல்ஜியர்ஸ் நகருக்கு புறப்பட்டுச் சென்ற வழியில் விபத்துக்குள்ளான ஏர் அல்ஜிரி விமானத்தில் மலேசியர்கள்...

அல்ஜீரியா விமான விபத்து: 116 பயணிகளும் பலியாகியதாகத் தகவல்!

அல்ஜியர்ஸ், ஜூலை 25 - நேற்று 116 பயணிகளுடன் மாயமான ஏர் அல்ஜீரி விமானம் வடக்கு மாலி பிரதேசத்தில் விழுந்து நொறுங்கிக் கிடப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். “பௌலிகெஸி என்ற கிராமம் அருகே விமானத்தின் பாகங்கள்...

ஏஎச் 5017 விபத்து: “நான் அந்த விமானத்தில் பயணம் செய்யவில்லை” – மரியாலா கேஸ்ட்ரோ

ஜூலை 24 – விபத்திற்குள்ளான அல்ஜீரிய விமானத்தில் முன்னாள் கியூபா அதிபர் ஃபிடல் கேஸ்ட்ரோவின் நெருங்கிய உறவினர் மகள் மரியாலா கேஸ்ட்ரோவும் இருந்துள்ளார் என முக்கிய செய்தி நிறுவனங்களில் கூறப்பட்ட தகவல் தவறானது...

பாலைவனப் பகுதியில் அல்ஜீரிய விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு!

மாலி, ஜூலை 25 - 110 பயணிகள், 6 விமானப் பணியாளர்களுடம் மாயமான ஏர் அல்ஜெரி விமானம், மாலி நாட்டின், திலெம்சி என்ற இடத்தில் விழுந்து நொறுங்கிக் கிடப்பதாக பிரான்ஸ் இராணும் கூறியுள்ளது. கிடல்...

அல்ஜீரிய விமான விபத்து: பயணிகளுள் முன்னாள் கியூபா அதிபரின் உறவினர் மகளும் ஒருவர்!

அல்ஜியர்ஸ், ஜூலை 24 - விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படும் அல்ஜீரிய விமானத்தில் முன்னாள் கியூபா அதிபர் ஃபிடல் கேஸ்ட்ரோவின் நெருங்கிய உறவினர் மகள் மரியாலா கேஸ்ட்ரோவும் இருந்துள்ளார் என முன்னணி செய்தி நிறுவனங்கள்...

அல்ஜீரிய விமானம் விபத்தா? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

அல்ஜியர்ஸ், ஜூலை 24 - அல்ஜீரிய விமானம் ரேடார் தொடர்பில் இருந்து விடுபட்டது மாலி என்ற இடமாகும். அந்த இடத்தில் தான் கடந்த ஜனவரி மாதம் பிரான்ஸ் தனது இராணுவ பயிற்சிகளை தொடங்கியது. அதன்...

அல்ஜீரியா விமான விபத்து: 50 பயணிகள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள்!

கோலாலம்பூர், ஜூலை 24 - விபத்திற்குள்ளான விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் பட்டியலை ஏர் அல்ஜெரி நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் 110 பயணிகளில், 50 பயணிகள் பிரான்ஸ், 4...

காணாமல் போன அல்ஜீரிய விமானத்தின் பயணத் தட எண்ணும் ‘017’!

அல்ஜீரியா, ஜூலை 24 - எம்எச் 370 விமானத்தின் நிலைமை என்னவென்று அறியும் முன்னே, எம்எச் 17 விமானம் சுடப்பட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தின் ஈரம் காயும் முன்னே -நேற்று தைவான்...

அல்ஜீரியா விமானம் விழுந்து நொறுங்கியது! 116 பேரின் கதி என்ன?

அல்ஜீரியஸ், ஜூலை 24 - 116 பேருடன் மாயமானதாக கூறப்பட்ட ஏர் அல்ஜீரியா விமானம் விழுந்து நொறுங்கியதாக அல்ஜீரியா விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். "நான் உறுதியாகக் கூறுகின்றேன். விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளது" என்று...