Home உலகம் அல்ஜீரியா விமான விபத்து: 50 பயணிகள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள்!

அல்ஜீரியா விமான விபத்து: 50 பயணிகள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள்!

401
0
SHARE
Ad

Air Algerie planeகோலாலம்பூர், ஜூலை 24 – விபத்திற்குள்ளான விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் பட்டியலை ஏர் அல்ஜெரி நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் 110 பயணிகளில், 50 பயணிகள் பிரான்ஸ், 4 புர்கினா ஃபாசோ, 8 லெபானீஸ், 6 அல்ஜீரியா, 5 கனடா, 4 ஜெர்மன், 2 லக்ஸெம்பர்க் மற்றும் 1 மாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அதே வேளையில், 1 நைஜீரியா, 1 கேமரூன், 1 பெல்ஜியன், 1 உக்ரைன், 1 ரோமானியன், 1 சுவிஸ் பயணிகளும் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice