Home உலகம் ஏர் அல்ஜீரி ஏஎச் 5017 விமான விபத்து படக் காட்சிகள்

ஏர் அல்ஜீரி ஏஎச் 5017 விமான விபத்து படக் காட்சிகள்

499
0
SHARE
Ad

மாலி, ஜூலை 26 – 116 பயணிகளைப் பலிகொண்ட ஏர் அல்ஜீரி  ஏஎச் 5017 விமான விபத்து நிகழ்ந்த இடம் மாலி நாட்டின் கிழக்குப் பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.

மோசமான வானிலை மற்றும் புயலால் நிகழ்ந்த அந்த விபத்து நடந்த பிரதேசத்தின் படக் காட்சிகள் சிலவற்றைக் காணலாம்:-

 An undated handout picture made available by the French Army Communications Audiovisual office (ECPAD) on 25 July 2014 showing the crash area of Air Algerie flight AH5017 in Gossi area, in Mali. The wreckage of Air Algerie plane AH5017 with 116 people on board that disappeared from radar during a storm has been found in eastern Mali, the Malian government confirmed. The flight left Ouagadougou, the capital of Burkina Faso, on 24 July at 0117 GMT and had been due to arrive in Algerian capital Algiers at 0511 GMT. Air traffic controllers lost contact with the crew at 0155 GMT.

#TamilSchoolmychoice

நேற்று பிரான்ஸ் நாட்டின் இராணுவம்  வெளியிட்ட ஏர் அல்ஜீரி விமானம் விழுந்து கிடப்பதைக் காட்டும் துணைக் கோள படம். மாலி நாட்டின் கோஸ்ஸி பகுதி என இது பின்னர் அடையாளம் காணப்பட்டது.

 An undated handout picture made available by the French Army Communications Audiovisual office (ECPAD) on 25 July 2014 showing a piece of wreckage at the crash area of Air Algerie flight AH5017 in Gossi area, in Mali. The wreckage of Air Algerie plane AH5017 with 116 people on board that disappeared from radar during a storm has been found in eastern Mali, the Malian government confirmed. The flight left Ouagadougou, the capital of Burkina Faso, on 24 July at 0117 GMT and had been due to arrive in Algerian capital Algiers at 0511 GMT. Air traffic controllers lost contact with the crew at 0155 GMT.

நொறுங்கிக் கிடக்கும் விமானத்தின் பாகங்கள்…

 An undated handout picture made available by the French Army Communications Audiovisual office (ECPAD) on 25 July 2014 showing the crash area of Air Algerie flight AH5017 in Gossi area, in Mali. The wreckage of Air Algerie plane AH5017 with 116 people on board that disappeared from radar during a storm has been found in eastern Mali, the Malian government confirmed. The flight left Ouagadougou, the capital of Burkina Faso, on 24 July at 0117 GMT and had been due to arrive in Algerian capital Algiers at 0511 GMT. Air traffic controllers lost contact with the crew at 0155 GMT.

பிரான்ஸ் நாட்டு இராணுவத்தால் வெளியிடப்பட்ட இந்தப் படத்தில் எரிந்து முடிந்த நிலையில் விமானத்தின் சிதறிய பாகங்கள் விழுந்து கிடக்கும் காட்சி.

 An undated handout picture made available by the French Army Communications Audiovisual office (ECPAD) on 25 July 2014 showing soldiers at the crash area of Air Algerie flight AH5017 in Gossi area, in Mali. The wreckage of Air Algerie plane AH5017 with 116 people on board that disappeared from radar during a storm has been found in eastern Mali, the Malian government confirmed. The flight left Ouagadougou, the capital of Burkina Faso, on 24 July at 0117 GMT and had been due to arrive in Algerian capital Algiers at 0511 GMT. Air traffic controllers lost contact with the crew at 0155 GMT.

விழுந்து சிதறிக் கிடக்கும் ஏஎச் 5017 ஏர் அல்ஜீரி விமானத்தின் பாகங்களைக் கண்டுபிடித்து காவல் காக்கும் இராணுவ வீரர்கள்

படங்கள்: EPA