சடலங்களை எய்ண்டோவன் நகருக்கு கொண்டுவரும் சேவையில் நான்காவது நாளாக இன்று நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாட்டின் இராணுவ விமானங்கள் ஈடுபட்டன.
எய்ண்டோவன் நகரின் மருத்துவமனை பரிசோதனைக் கூடங்களில் இந்த சடலங்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெறும்.
இதற்கு மேலும் சில நாட்கள் ஆகலாம் என்பதால், உயிரிழந்த பயணிகளை ஹரிராயா பெருநாளுக்கு முன்பாக மலேசியாவுக்குக் கொண்டு வரும் முயற்சிகள் வெற்றி பெறாது எனக் கருதப்படுகின்றது.
Comments