Home வாழ் நலம் இருமல், ஆஸ்துமாவை குணப்படுத்தும் முருங்கை காய்

இருமல், ஆஸ்துமாவை குணப்படுத்தும் முருங்கை காய்

1558
0
SHARE
Ad

drumstick (1)ஜூலை 30 – முருங்கை காய் அனைவரும் விரும்பி சாப்பிடகூடிய ஒரு பொதுவான காய்கறியாகும். இது கிருமியை எதிர்த்து உடலை தூய்மை படுத்தக்கூடிய ஒரு அற்புதமான தூய்மையாக்கியாகும். முருங்கை காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இங்கு பார்போம்.

drumstick007முருங்கை காயின்  நன்மைகள்:

*முருங்கைகாயில் சாறு எடுத்து பசும்பாலுடன் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு எலும்பு பலப்படும். குழந்தைகளின் எலும்பு பலப்பட கால்சியம் ஒரு பெரிய ஆதாரம்.

#TamilSchoolmychoice

*முருங்கைகாயை தொடர்ந்து சாப்பிட்டுவதன் மூலம் உடலில் உள்ள ரத்தங்கள் சுத்திகரிக்கப்படுகிறது.

*கர்ப்பிணி பெண்கள் முருங்கைகாய கண்டிப்பாக சாப்பிட வேண்டும், ஏனெனில் பிரவசத்திற்கு முன்பும் பிரவசத்திற்கு பின்பும் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை முருங்கைகாய் நீக்குகிறது.

sargava_largeமுருங்கை காயில் உள்ள சத்துக்கள்:

இரான்-1.5 மிகி
கொழுப்பு, 1 கி
புரதம், 7கி
கார்போஹைட்ரேட், கால்சியம், 8மிகி
பாஸ்பரஸ்-30 மிகி
வைட்டமின் ஏ மற்றும் சி

Drumstick Photos*முருங்கை காய் சூப் எடுத்துக்கொண்டால் இருமல் மற்றும் தொண்டை வலி, நெஞ்சு நெரிசல் என எல்லாவற்றிற்கும் உதவுகிறது.

*முருங்கை காயை வேகவைத்து அதில் வருகின்ற நீர்ஆவியை சுவாசித்தால் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்.

*முருங்கைகாய் சாற்றை முகத்தில் தடவினால் முகம் பொலிவுபெறும். மேலும் முருங்கைகாய் சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர முகத்திற்கு மினுமினுப்பு கூடும்.

drumsticks*முருங்கை காய் பசியை அதிகரிக் உதவுகறது. முருங்கைகாயை வாரத்தில் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் வயிறு வலி குணமாகும்.

*மூலம், தலைவலி, இரத்த நுகர்வு, சிறுநீர் நீர் சுத்திகரிப்பு, உடல், எரிவாயு பிரச்சனைகளை நீக்கி ஆண்மை சக்தியை அதிகரிக்கும்.

*உடலில் வெப்பநிலை அதிகம் கொண்டவர்கள் முருங்கைகாய் சாப்பிட்டு வந்தால் உயர் வெப்பநிலை குறையும்.