Home Tags காய்கறிகள்

Tag: காய்கறிகள்

எலும்புகளை வலிமையாக்கும் முருங்கைக்காய்!

ஜூன் 11 - பலரும் விரும்பி சாப்பிடும் முருங்கைக்காயில் ஊட்டச்சத்துக்களானது நிரம்பியுள்ளது. முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம் சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன. அதிலும் இதனை பாலுடன்...

மூல நோயைக் குணப்படுத்தும் கருணைக்கிழங்கு!

ஜூன் 5 - அதிக உடல் எடை, மூட்டுவலி, முதுகுத் தண்டு வலி போன்ற பல்வேறு கோளாறுகளால் அவதிப்படுவோர் தினசரி அவசியம் சாப்பிட வேண்டியது கருணைக் கிழங்கு. மூல நோயைக் கட்டுப்படுத்த கருணைக்...

மாரடைப்பைத் தடுத்து கொழுப்பை குறைக்கும் ப்ரோக்கொளி!

ஜூன் 4 – ப்ரோக்கோளி, காலிஃப்ளவர் போலவே இருக்கும். இந்த புரோக்கோளியில் எண்ணற்ற சத்துப்பொருகள் நிறைந்துள்ளன. 100 கிராம் புரோக்கோளியில் உள்ள சத்துப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவுகின்றது. புரோக்கோளியில், சர்க்கரை சத்து...

மார்பக புற்றுநோயை தடுக்கும் தக்காளிச் சாறு!

ஜூன் 3 - உங்களது ஆரோக்கிய நலனுக்கு எப்போதும் ஏற்ற பழரசமாக திகழ்வது தக்காளி சாறு. இதில் வைட்டமின் ஏ மற்றம் சி-யின் சத்து மிகுதியாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில்...

சர்க்கரை நோயை குணப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாங்காய்!

மே 25 - மாங்காய் நமக்கு அதிக பலன்களை தருகிறது. மாங்காயில் உப்புச்சத்து இல்லாததால், இதனை எடையை குறைக்க நினைப்போர் அச்சமின்றி சாப்பிடலாம். உங்களுக்கு நெஞ்செரிச்சல் இருந்தால், மாங்காயை சாப்பிடுங்கள். ஏனெனில் மாங்காய் நெஞ்செரிச்சல்...

தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயைக் தடுக்கலாம் – பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தகவல்!

மே 20 - உணவில் தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான ‘புராஸ்டேட்’ எனும் புற்றுநோயைக் கணிசமான அளவுக்குத் தடுக்க முடியும் என்ற பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சராசரியாக ஒரு  வாரத்துக்கு...

ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் அவரைக்காய்!

மே 13 - அவரைக்காய் பல அரிய மருத்துவ குணங்களைக் கொண்டது. அவரைக்காய் நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும் தன்மை உடையதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள்...

மஞ்சள் காமாலை நோயை குணமாக்கும் சுரைக்காய்!

ஏப்ரல் 30 - சுரைக்காய் என்பது கொடி இனத்தைச் சார்ந்த ஒரு தாவரம்.  சுரைக்காய் உருண்டை வடிவுடையதாயும் பருமனாகவும், பளபளப்பாகவும், மேல் தோல் மிகவும் மிருதுவானதாகவும் இருக்கும். சுரைக்காய் மிகுந்த நீர்ச்சத்து உடையது. சுரைக்...

நரம்புத் தளர்ச்சி, மாலைக்கண் நோயை குணமாக்கும் வெங்காயம்!

ஏப்ரல் 22 – நான்கு வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம...

உடலுக்கும் குளிர்ச்சியை தந்து மூல நோயை குணப்படுத்தும் பீட்ரூட்!

ஏப்ரல் 17 - பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பிய பீட்ரூட், 2 ஆயிரம் வருடங்களாக உணவில் பயன்படுத்தப்படுகிறது. பீட்ரூட்டில் மாவுச்சத்து அதிகம் உள்ளது. கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியை தரும். ரத்தத்தின் கழிவுகளை அகற்றி சுத்தம்...