Tag: காய்கறிகள்
இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் கேரட்!
ஏப்ரல் 8 - ஆண்கள் தினமும் ஆப்பிளை சாப்பிடுகிறார்களோ இல்லையோ, கேரட்டை தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனெனில் கேரட்டை ஆண்கள் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.
மேலும் ஆண்களுக்கு...
சர்க்கரையின் அளவைக் குறைத்து; சளி, இருமலை தடுக்கும் முருங்கைக்காய்!
மார்ச் 24 - பலரும் விரும்பி சாப்பிடும் முருங்கைக்காய் சுவையாக இருப்பதோடு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அந்த அளவில் முருங்கைக்காயில் ஊட்டச்சத்துக்களானது நிரம்பியுள்ளது.
முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம் சத்து, இரும்புச்சத்து...
காய்ச்சலை குணமாக்கும் கோவைக்காய்!
மார்ச் 12 - உணவுக்காகவும் மருத்துவத்துக்காகவும் பயிர் செய்யப்படுகின்ற பயனுள்ள மூலிகையாகவும் உணவு பொருளாகவும் கோவைக்காய் விளங்குகின்றது. காய்ச்சலைப் போக்கும் தன்மை கோவைக்கு உண்டு. கோவையின் வேர் வாந்தியை நிறுத்தும் வல்லமை வாய்ந்தது.
கோவை...
உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் மிளகாய்!
பிப்ரவரி 27 - மிளகாய் நாம் அன்றாடம் உணவுக்கு சுவை சேர்ப்பதற்காக காரத்தை தருவதற்காக என்றுதான் அறிந்திருப்போம். ஆனால், மிளகாயில் உணவுப் பொருள்களோடு உன்னதமான மருத்துவப் பயன்களும் அடங்கியுள்ளன என்பதைப் பலரும் அறிந்திருக்க...
இதய நோய்க்கு மருந்தாகும் புடலங்காய்!
பிப்ரவரி 13 - புடலங்காய் நாம் சாதாரணமாக கூட்டாக சமைத்து உண்ண பயன்படுத்துவோம். மிக்க சுவையான அந்த காயில் உள்ள மருத்துவ குணங்களை அறிந்ததில்லை.
கூட்டுக்கு பயன்படுத்தும் புடலங்காயில் பன்றிப்புடல், கொம்புப்புடல், பேய்ப்புடல் என...
புற்றுநோய் அணுக்களை அழிக்கும் பாகற்காய்!
பிப்ரவரி 9 - கசப்புச் சுவையுள்ள பாகற்காய் பல நல்ல பலன்களைக் கொண்டிருக்கிறது. எனவே முகத்தைச் சுளிக்காமல் பாகற்காயை சமைத்துச் சாப்பிட்டாலோ அல்லது சாறாகத் தயாரித்துக் குடித்தாலோ கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
மூன்று நாட்களுக்கு...
புற்றுநோயை குணப்படுத்தும் முள்ளங்கி!
ஜனவரி 17 - முள்ளங்கி நாம் சாதாரண உணவாக பயன்படுத்துகின்ற ஒன்றுதான். எனினும் அதனுள் அடங்கியுள்ள மிகச்சிறந்த மருத்துவ குணங்களை நாம் அறிந்ததே இல்லை.
முள்ளங்கியில் மஞ்சள் முள்ளங்கி, சுவற்று முள்ளங்கி, சதுர முள்ளங்கி,...
ரத்தத்தை சுத்திகரிக்கும் தக்காளி!
ஜனவரி 16 - தக்காளி மலச்சிக்கலைப் போக்க கூடியது. ரத்தத்தை சுத்திகரிக்கக் கூடியது. பித்த நீரைச் சுரக்க செய்வது. செரிமானத்தைத் தூண்டக்கூடியது. மருத்துவத்தில் தக்காளியை மூட்டுவலிக்கான மருவத்துவமாக சேர்க்கப்படுகிறது.
சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. உடல்...
சிறுநீரக கோளாறுகளை தடுக்கும் பரங்கிக்காய்!
ஜனவரி 7 - பூசணிக்காய் ஓர் நல்ல உணவு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எனினும் அதனுள் அடங்கியுள்ள மருத்துவ குணங்களை இங்கு பார்ப்போம். பொதுவாக பூசணிக்காயைப் பரங்கிக்காய் என்று சொல்வது வழக்கம்.
இதற்கு...
நரம்பு தளர்ச்சியை நீக்கும் சௌசௌ காய்!
டிசம்பர் 31 - நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சில காய்வகைகளை எப்போதாவது சேர்த்துக்கொள்வோம். அப்படி எப்போதாவது சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சௌசௌவும் ஒன்று. சௌசௌவில் வைட்டமின் ஏ, பி, சி, போன்ற சத்துகள்...