Home உலகம் ராபின் வில்லியம்ஸ் வீட்டின் முன் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி (படங்களுடன்)

ராபின் வில்லியம்ஸ் வீட்டின் முன் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி (படங்களுடன்)

589
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – மூன்று முறை ஆஸ்கார் விருதுகள் வாங்கிய ஹாலிவுட்டின் பிரபல நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் நேற்று திடீர் மரணமடைந்தது உலக அளவில் அவரது ரசிகர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில், கலிபோர்னியாவிலுள்ள அவரது வீட்டின் முன் நேற்று முதல் அவரது ரசிகர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த புகைப்படங்களை கீழே காணலாம்:-

#TamilSchoolmychoice

 A neighbor brings flowers to place at the front gate of US actor Robin Williams house, where he was found dead in Tiburon, California, USA, 11 August 2014. Oscar-winning actor and comedian Robin Williams was found dead of an apparent suicide in his Tiburon home, near San Francisco, on 11 August, according to the Marin County Sheriff's Department. Williams' publicist confirmed to the website imdb.com that the 63-year-old actor had been battling severe depression. Williams, who won an Oscar for his supporting role in Good Will Hunting, had already shot a reprise of his role as Theodore Roosevelt in the third installment of Night at the Museum, due for release in December.

(ராபின் வில்லியம்ஸ் வீட்டின் அருகில் குடியிருக்கும் பெண் ஒருவர் பூங்கொத்து ஒன்றை எடுத்து வருகின்றார்)

 A neighbor brings flowers at the front gate of US actor Robin Williams house, where he was found dead in Tiburon, California, USA, 11 August 2014. Oscar-winning actor and comedian Robin Williams was found dead of an apparent suicide in his Tiburon home, near San Francisco, on 11 August, according to the Marin County Sheriff's Department. Williams' publicist confirmed to the website imdb.com that the 63-year-old actor had been battling severe depression. Williams, who won an Oscar for his supporting role in Good Will Hunting, had already shot a reprise of his role as Theodore Roosevelt in the third installment of Night at the Museum, due for release in December.

(ராபின் வில்லியம்ஸ் வீட்டின் வாசலில் அந்த பூங்கொத்தை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றார்)

Mikalya Cook, 12, of the neighborhood, prepares to place flowers at the front gate of US actor Robin Williams, where he was found dead in Tiburon, California, USA, 11 August 2014. Oscar-winning actor and comedian Robin Williams was found dead of an apparent suicide in his Tiburon home, near San Francisco, according to the Marin County Sheriff's Department. Williams' publicist confirmed to the website imdb.com that the 63-year-old actor had been battling severe depression. Williams, who won an Oscar for his supporting role in Good Will Hunting, had already shot a reprise of his role as Theodore Roosevelt in the third installment of Night at the Museum, due for release in December.

(ராபின் வில்லியம்ஸின் ரசிகையான மிக்கால்யா குக் என்ற 12 வயது சிறுமி அவரது வீட்டின் முன் பூங்கொத்தை வைக்கிறார்)

Robin Williams dead of apparent suicide

(ராபின் வில்லியம்ஸ் வீட்டின் முன் வைக்கப்பட்டுள்ள பூங்கொத்துகள் மற்றும் பூந்தொட்டி)

Flowers and an Oscar souvenir are placed on the Hollywood Walk of Fame star for US actor Robin Williams in Hollywood, California, USA, 11 August 2014. The Oscar winning actor Williams who starred in such films as Mrs. Doubtfire and Good Morning Vietnam died of an apparent suicide in his Tiberon home north of San Francisco, California, USA, 11 August 2014.

(ஹாலிவுட் வால்க் என்ற இடத்தில் ராபின் வில்லியம்ஸின் மறைவை அனுசரிக்கும் விதமாக வைக்கப்பட்டுள்ள பொருட்கள்)

படங்கள்: EPA