Home கலை உலகம் கத்தி படத்திற்கு 65 அமைப்புகள் எதிர்ப்பு! படம் வருமா? வராதா? அதிர்ச்சியில் படக்குழு!

கத்தி படத்திற்கு 65 அமைப்புகள் எதிர்ப்பு! படம் வருமா? வராதா? அதிர்ச்சியில் படக்குழு!

505
0
SHARE
Ad

kaththi,சென்னை, ஆகஸ்ட் 20 – ‘கத்தி’ படத்தின் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இப்படத்தை வெளியிடவே விடமாட்டோம் என்று ஒரு சில மாணவ அமைப்புகள் கூறிவந்தனர்.

படக்குழுவும் இது சின்ன கூட்டம் தானே சமாளித்து விடலாம் என்று எண்ணியது, ஆனால் தற்போது இந்த பிரச்சனை பூகம்பமா எழுந்துள்ளது.

kaththi-movie-posterஇப்படத்திற்கு எதிராக 65 அமைப்புகள் ஒன்றினைந்து போராட்டம் நடத்தபோவதாக அறிவித்துள்ளனர். இதனால் படக்குழு மிகுந்த அதிர்ச்சியில் உள்ளது.