Home நாடு முன்னாள் நெகிரி செம்பிலான் மஇகா தலைவர் ராஜகோபாலு மரணம்!

முன்னாள் நெகிரி செம்பிலான் மஇகா தலைவர் ராஜகோபாலு மரணம்!

623
0
SHARE
Ad

rajaசிரம்பான், ஆகஸ்ட் 25 – முன்னாள் நெகிரி செம்பிலான் மஇகா தலைவரும், ஜெராம் பாடாங் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ டி.ராஜகோபாலு இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

மாநில செயற்குழு உறுப்பினராக இரண்டு முறை பதவி வகித்த ராஜகோபாலு, மஇகாவின் பொதுச்செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு இருதய கோளாறு காரணமாக மாவார் ரெனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சில மணி நேரங்களில் மரணமடைந்தார்.

#TamilSchoolmychoice

வழக்கறிஞரான ராஜகோபாலுவிற்கு வயது 63 ஆகும்.