Home கலை உலகம் விக்ரமின் ‘ஐ’ பட முன்னோட்டம் கசிந்தது! (காணொளியுடன்)

விக்ரமின் ‘ஐ’ பட முன்னோட்டம் கசிந்தது! (காணொளியுடன்)

626
0
SHARE
Ad

vikramsaiசென்னை, செப்டம்பர் 3 – ஷங்கரின் ‘ஐ’ திரைப்படம் பலத்த எதிர்பார்ப்பை எட்டியுள்ள நிலையில், ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளார்.

இப்படத்தின் முன்னோட்டம் (டீசர்) சமீபத்தில் முக்கியமான பத்திரிகையாளர்களுக்கு மட்டும் ரவிச்சந்திரன் போட்டு காட்டினார். முன்னோட்டத்தை பார்த்த எல்லோரும் ‘ஆஹா… ஓஹா’… என்று பாராட்டி தள்ள, மக்கள் மத்தியில் இன்னும் எதிர்பார்ப்பு கூடியது.

இந்நிலையில் ‘ஐ’ முன்னோட்டம் போட்டு காண்பித்த இடத்தில் அப்படியே கேமரா மூலம் பதிவு செய்த யாரோ ஒருவர் அதை இன்று இணையத் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இதோ ‘ஐ’ படத்தின் முன்னோட்டம்:

http://youtu.be/yZaa_AmTU9s