Home Tags

Tag: ஐ

பிரமிக்க வைக்கும் ‘ஐ’ படத்தின் இயங்குபடம்!

சென்னை, செப்டம்பர் 12 - ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ஐ' திரைப்படம் குறித்து நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் கூடிக் கொண்டே இருக்கின்றது. அதற்கேற்றார் போல் இணையத்தளங்களிலும் 'ஐ' திரைப்படத்தின் பல சுவாரஸ்யமான தகவல்கள்...

15-ம் தேதி ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழா: ரஜினிகாந்தும் கலந்து கொள்கிறார்!

சென்னை, செப்டம்பர் 11 - 'ஐ' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் வரும் திங்கட்கிழமை 15-ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்த விழாவில், ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கலந்து கொள்கிறார். அவருடன், ரஜினிகாந்தும், தமிழ்...

‘ஐ’ படம் குறித்து அர்னால்ட் கருத்து! (காணொளி)

சென்னை, செப்டம்பர் 6 - விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில், ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில், பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஐ'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 15-ம்...

‘எந்திரன்’ படத்தின் சாதனையை முறியடித்தது ‘ஐ’!

சென்னை, செப்டம்பர் 5 - தமிழ் சினிமாவில் தாங்கள் ஏற்படுத்தும் சாதனைகளைத் தாங்களே  முறியடிப்பவர்கள் ஒரு சிலரே. அந்த வகையில் ரஜினியும், ஷங்கரும் தான் இதில் முன்னோடிகள். இவர்கள் கூட்டணியில் உருவான ‘எந்திரன்’ படமே இன்று...

விக்ரமின் ‘ஐ’ பட முன்னோட்டம் கசிந்தது! (காணொளியுடன்)

சென்னை, செப்டம்பர் 3 - ஷங்கரின் ‘ஐ’ திரைப்படம் பலத்த எதிர்பார்ப்பை எட்டியுள்ள நிலையில், ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டம் (டீசர்) சமீபத்தில் முக்கியமான பத்திரிகையாளர்களுக்கு மட்டும்...

‘ஐ’ விக்ரம் நடிப்பைப் பார்த்து வியந்து பாராட்டிய அர்னால்ட்!

சென்னை, ஆகஸ்ட் 29 – ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ‘ஐ’ படத்தை பாத்துவிட்டு விக்ரமை வியந்து பாராட்டியுள்ளார்.  வரும் செப்டம்பர் 15-ம் தேதி நடக்கும் ‘ஐ’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட்...

‘ஐ’ படம் அக்டோபர் 22-ம் தேதி வெளியீடு! அதிகாரப்பூர்வ தகவல்!

சென்னை, ஆகஸ்ட் 25 – ஷங்கரின் பிரம்மாண்டமான இயக்கத்தில், விக்ரமின் அசத்தலான நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஐ'. இப்படம் வரும் அக்டோபர் 22-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை தயாரித்த...

ஷங்கரின் ‘ஐ’ படத்தின் 90 வினாடிகள் குறுமுன்னோட்டம்! கசிந்த தகவல்கள்!

சென்னை, ஆகஸ்ட் 23 - ஷங்கர் இயக்கத்தில் சீயான் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜ' திரைப்படத்தின் டீசருக்காக (குறுமுன்னோட்டம்) உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம்,...

“ஐ” படம் 15 மொழிகளிலும், 15000 திரையரங்குகளில் வெளியீடா?

சென்னை, ஆக்ஸ்ட் 14 - ஷங்கர் இயக்கி, எப்போது வெளிவரும் என்று இன்னமும் உறுதியாகச் சொல்ல முடியாத ‘ஐ’ படம் பற்றி இன்று ஒரு நாளிதழில் வந்திருக்கும் தகவல்களைப் படித்து கோடம்பாக்கமே அதிர்ச்சியில்...

விக்ரமின் ‘ஐ’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது!

சென்னை, ஜூலை 25 - இயக்குனர் ஷங்கர் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக உருவாக்கி வரும் படம் 'ஐ'. ஆஸ்கர் பிலிம்ஸ் மிகுந்த பொருள் செலவில் தயாரித்து வரும் இந்தப் படம் ஏறக்குறைய...