Home கலை உலகம் பிரமிக்க வைக்கும் ‘ஐ’ படத்தின் இயங்குபடம்!

பிரமிக்க வைக்கும் ‘ஐ’ படத்தின் இயங்குபடம்!

634
0
SHARE
Ad

AI

சென்னை, செப்டம்பர் 12 – ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஐ’ திரைப்படம் குறித்து நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் கூடிக் கொண்டே இருக்கின்றது.

அதற்கேற்றார் போல் இணையத்தளங்களிலும் ‘ஐ’ திரைப்படத்தின் பல சுவாரஸ்யமான தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.

#TamilSchoolmychoice

முக்கியமான சில பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே திரையிட்டுக் காட்டப்பட்ட ‘ஐ’ திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் சில இணையத்தளங்களில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ‘ஐ’ திரைப்படக் குழுவினர் முதல் முறையாக விக்ரமின் மாறுபட்ட தோற்றம் கொண்ட இயங்குபடம் ( Motion Posterஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் விக்ரம் கட்டுடலோடு மிகவும் மாறுபட்ட தோற்றத்தில் உள்ளார்.

அந்த படத்தை கீழே காணலாம்: