Home Video சாதனை படைத்த ‘யான்’ படத்தின் முன்னொட்டம்!

சாதனை படைத்த ‘யான்’ படத்தின் முன்னொட்டம்!

649
0
SHARE
Ad

yaan-movie-poster02சென்னை, செப்டம்பர் 5 – பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் முதன் முறையாக இயக்குநராக அறிமுகமாகும் படம் யான். இப்படத்தில் ஜீவா-துளசி நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முன்னோட்டம் (டிரைலர்) இரு தினங்களுக்கு முன் வெளிவந்து அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. தற்போது வரை இந்த முன்னோட்டத்தை 3 லட்சத்திற்கு மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மக்களின் வரவேற்பை கண்ட படக்குழு மிகவும் சந்தோஷத்தில் உள்ளது.

யான் படத்தின் முன்னோட்டம் இதோ உங்களுக்காக:

#TamilSchoolmychoice