Home கலை உலகம் பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகை ஜோன் ரைவர்ஸ் காலமானார்!

பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகை ஜோன் ரைவர்ஸ் காலமானார்!

576
0
SHARE
Ad

Joan Riversநியூயார்க், செப்டம்பர் 5 – பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகை ஜோன் ரைவர்ஸ்(81) மாரடைப்பால் உயிரிழந்தார்.

அமெரிக்க நகைச்சுவை நடிகையாக திரைப்பட வாழ்க்கையைத் துவக்கிய இவர், கதையாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொடரிலும் நடித்தார்.

இவருக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதை தொடர்ந்து இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் உயிரிழந்தார்.