Home கலை உலகம் விஜய் சேதுபதியை காதலிக்க ஆரம்பித்துவிட்டேன் – சமந்தா!

விஜய் சேதுபதியை காதலிக்க ஆரம்பித்துவிட்டேன் – சமந்தா!

765
0
SHARE
Ad

vijaysathupatyசென்னை, செப்டம்பர் 12 – சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமல் தானாகவே முன்னேறியவர்கள் பட்டியளில் விஜய் சேதுபதியும் ஒருவர். இவரை பிடிக்காதவர்கள் என்று திரையுலகில் யாரும் இல்லை.

அதிலும் சமந்தாவிற்கு அத்தனை பிரியமாம். இதை அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதில் ‘முதலில் நான் பிட்சா படத்தை பார்க்கும் போது படம் ஆரம்பித்த 15-வது நிமிடத்திலேயே விஜய் சேதுபதியின் நடிப்பு என்னை வெகுவாக ஈர்த்தது.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நான் அவரை காதலிக்கவே ஆரம்பித்துவிட்டேன். சமீப காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் சேதுபதி தான்’ என்று தெரிவித்துள்ளார் சமந்தா.