Home கலை உலகம் “ஐ” – முன்னோட்டம் அதிகாரபூர்வ வெளியீடு – ஒரே நாளில் 10 இலட்சம் பார்வையாளர்கள்.

“ஐ” – முன்னோட்டம் அதிகாரபூர்வ வெளியீடு – ஒரே நாளில் 10 இலட்சம் பார்வையாளர்கள்.

544
0
SHARE
Ad

i movieசென்னை, செப்டம்பர் 16 – ‘ஐ’ திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்று யூடியூப் இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட ஒரே மணி நேரத்தில் இதுவரை சுமார் பத்து இலட்சம் பேர் வரை இந்த முன்னோட்டத்தைப் பார்த்துள்ளனர்.

அந்த முன்னோட்டத்தை கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்:-

#TamilSchoolmychoice