Home நாடு ‘மின்னல் கிண்ணம்’ காற்பந்தாட்ட நிகழ்ச்சி படங்கள்!

‘மின்னல் கிண்ணம்’ காற்பந்தாட்ட நிகழ்ச்சி படங்கள்!

563
0
SHARE
Ad

சிரம்பான், செப்டம்பர் 24 – கடந்த செப்டம்பர் 21 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மின்னல் பண்பலையின் ‘மின்னல் கிண்ணம்’ என்ற காற்பந்தாட்ட நிகழ்ச்சி சிரம்பானில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மின்னல் பண்பலை அறிவிப்பாளர்களோடு, உள்ளூர் நட்சத்திரங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் காற்பந்து விளையாடினர்.

இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள் உங்கள் பார்வைக்கு:-

#TamilSchoolmychoice

unnamed (2)

(நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் உற்சாகத்தில்)

IMG-20140921-WA0054

(மின்னல் பண்பலை அறிவிப்பாளர்களுடன், மலேசிய நட்சத்திரங்கள்)

unnamed (5)

(மின்னல் அறிவிப்பாளர்கள் குழு)

unnamed (4)

(மலேசியாவின் முன்னணி நட்சத்திரங்கள் டெனிஸ் மற்றும் ரெனிதா)

IMG-20140924-WA0053 (1)

(நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பிரபல ராப் பாடகர் ஷீசேயுடன் படம் எடுத்துக்கொள்கின்றனர்)

IMG-20140923-WA0028

(வெற்றி பெற்றவர்கள் பதக்கங்களுடன்)

unnamed

(நிகழ்ச்சியை உற்சாகமாகத் தொகுத்து வழங்கும் மின்னல் அறிவிப்பாளர்கள்)

படங்கள்: மின்னல்