Home இந்தியா ஜெயலலிதா பெங்களூரு சிறைச்சாலை கொண்டு செல்லப்பட்டார்

ஜெயலலிதா பெங்களூரு சிறைச்சாலை கொண்டு செல்லப்பட்டார்

577
0
SHARE
Ad

Jayalalithaaபெங்களூரு, செப்டம்பர் 27 – சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட ஜெயலலிதா, மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னர் இன்றிரவு பெங்களூரு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நாளை ஞாயிற்றுக்கிழமை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறுகின்றது. இந்தக் கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

 

#TamilSchoolmychoice