Home இந்தியா தமிழக முதல்வராக கண்ணீர் மல்க பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம்!

தமிழக முதல்வராக கண்ணீர் மல்க பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம்!

541
0
SHARE
Ad

27-panneerselvam-6சென்னை, செப்டம்பர் 29 – சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக ஆளுநர் மாளிகையில் இன்று தமிழக முதலமைச்சராக கண்ணீர் மல்க பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம்.

தமிழக ஆளுநர் ரோசையா, பன்னீர்செல்வத்திற்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.