Home கலை உலகம் மலேசியாவில் கத்தி – பூஜை படங்கள் தீபாவளித் திரையீடு உறுதி!

மலேசியாவில் கத்தி – பூஜை படங்கள் தீபாவளித் திரையீடு உறுதி!

677
0
SHARE
Ad

kaththi-posters-fi-610x330கோலாலம்பூர், அக்டோபர் 21 – நாளை மலரும் தீபாவளித் திருநாள் உலகமெங்கும் குடும்பத்தினரோடும், நண்பர்கள், உறவினர்களோடும் கொண்டாடப்படும் நன்னாள் என்பது ஒருபுறமிருக்க,

தமிழ் சினிமா இரசிகர்களுக்கோ, தீபாவளி என்பது பிரம்மாண்டமாக படங்களைக் கொண்டாடும் ஒரு தருணமாகப் பார்க்கப்படுகின்றது.

பலத்த சர்ச்சைகளுக்கு இடையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்த ‘கத்தி’ திரைப்படம் மற்றும் விஷால், ஸ்ருதிஹாசன் நடித்த ‘பூஜை’ திரைப்படமும் இன்று முதல் மலேசியத் திரையரங்குகளில் திரையீடு காண்கின்றன.

#TamilSchoolmychoice

poojai-first-look

இணையம் வழியும், கைத்தொலைபேசிகளின் செயலிகளின் மூலமாகவும்  இந்தப் படங்களுக்கான முன் பதிவுகள் தற்போது ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

இருப்பினும் தமிழகத்தில் மட்டும் கத்தி படம் வெளியாவது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.