Home அவசியம் படிக்க வேண்டியவை “லிங்கா” – முன்னோட்டம் வெளியீடு – ஒரே நாளில் 8 இலட்சம் பார்வையாளர்கள்

“லிங்கா” – முன்னோட்டம் வெளியீடு – ஒரே நாளில் 8 இலட்சம் பார்வையாளர்கள்

574
0
SHARE
Ad

சென்னை, நவம்பர் 2 – மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் ரஜினிகாந்தின் ‘லிங்கா’ தமிழ்ப் படத்தின் முன்னோட்டம் நேற்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

வெளியிடப்பட்ட ஒரே நாளில் ‘யூடியூப்’ இணைய காணொளித் தளத்தின் மூலம் மட்டும் இதுவரை ஏறத்தாழ எட்டு இலட்சம் பார்வையாளர்கள் இந்த முன்னோட்டத்தைப் பார்த்துள்ளனர்.

படத்தில் இரட்டை வேடத்தில் ரஜினி வருவதாகக் கூறப்பட்டாலும், வெளியிடப்பட்ட முன்னோட்டத்தில் இளமையான ரஜினியின் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

#TamilSchoolmychoice

அந்த ‘லிங்கா’ பட  முன்னோட்டத்தைக் கீழ்க் காணும் இணைப்பின் வழி காணலாம்