Home கலை உலகம் தனுஷின் அடுத்த படம் ‘மாரி’!

தனுஷின் அடுத்த படம் ‘மாரி’!

466
0
SHARE
Ad

dhanushசென்னை, நவம்பர் 10 – ’காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’ படங்களை இயக்கிய பாலாஜி மோகன் தனுஷை வைத்து அடுத்த படம் இயக்குகிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இப்படத்துக்கு ‘மாரி’ என பெயர் வைத்துள்ளனர். சரத்குமார் மற்றும் ராதிகாவின் தயாரிப்பு நிறுவனம் மேஜிக் ஃப்ரேம்ஸ் இப்படத்தைத் தயாரிக்க உள்ளது.

சரத்குமார் ராதிகாவின் தயாரிப்பு நிறுவனம் மேஜிக் ஃப்ரேம்ஸ் படத்தைத் தயாரிக்கிறது ” என தனது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்ட தனுஷ், படத்தின் முதல் சுவரொட்டியையும் வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

‘மாரி’ படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் , துணை நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.