Home கலை உலகம் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் சானியா மிர்சா!

ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் சானியா மிர்சா!

522
0
SHARE
Ad

daniel_sania001முப்பை, நவம்பர் 13 – மகளிர் டென்னிஸ் சங்கத்தால் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக 2003-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டுவரை இருந்தவர் சானியா மிர்சா.

டென்னிஸில் பல சாதனைகளை புரிந்த சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சொயப் மாலிக்கை காதலித்து திருமணம் புரிந்தார். தற்போது இவர் சினிமாவில் களம் இறங்க இருக்கிறார்.

ஹாலிவுட்டில் ‘ஸ்கைஃபால்’ படத்திற்கு பிறகு அடுத்து பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பாண்ட் 24’ படத்தில் நடித்து வருகிறார் சானியா மிர்சா. இதுகுறித்து சானிமா மிர்சா தனது டிவிட்டர் பக்கத்தில், தினமும் ‘பாண்ட் 24 ‘படத்தை பற்றிய செய்திகளை வெளியிட்டு வருகிறார்.