Home கலை உலகம் “லிங்கா” முழுநீள அதிகாரபூர்வ முன்னோட்டம் வெளியீடு

“லிங்கா” முழுநீள அதிகாரபூர்வ முன்னோட்டம் வெளியீடு

773
0
SHARE
Ad

Lingaa,சென்னை, நவம்பர் 16 – பெரும் எதிர்பார்ப்புகளோடு, ரஜினிகாந்தின் நடிப்பில், கே.எஸ்.இரவிக்குமாரின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் “லிங்கா” திரைப்படத்தின் முழு நீள அதிகாரபூர்வ முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படம் அநேகமாக, ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி உலகெங்கும் திரையீடு காணலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

“லிங்கா” படத்தின் அந்த முன்னோட்டத்தை கீழ்க்காணும் ‘யூ டியூப்’ இணையத் தள இணைப்பில் கண்டு மகிழலாம்:

#TamilSchoolmychoice