Home இந்தியா உலகக் கோப்பை 2015 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள மைதானத்தை மோடி பார்வையிட்டார்!

உலகக் கோப்பை 2015 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள மைதானத்தை மோடி பார்வையிட்டார்!

630
0
SHARE
Ad

மெல்பெர்ன், நவம்பர் 19 – அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2015 மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Australian cricketers Steve Waugh, Alan Boarder and Glenn McGrath with Australian Prime Minister Tony Abbott, Victorian premier Denis Napthine, Indian Prime Minister Narendra Modi, Victorian opposition leader Daniel Andrews and former Indian cricketer Kapil Dev pose with the World Cup cricket trophies at the Melbourne Cricket Ground in Melbourne, Australia, 18 November 2014. Modi is in Australia following his attendance at the G20 leaders summit in Brisbane.

இந்நிலையில், பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட் மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான கபில் தேவ், சுனில் கவாஸ்கர், விவிஎஸ் லக்‌ஷ்மண் ஆகியோருடன் நேற்று கிரிக்கெட் நடைபெறவுள்ள மைதானத்தைப் பார்வையிட்டார்.

#TamilSchoolmychoice

Indian Prime Minister Narendra Modi (C) with former Indian cricketer Kapil Dev (R) and Australian Prime Minister Tony Abbott during a reception at the Melbourne Cricket Ground in Melbourne, Australia, 18 November 2014. Modi is in Australia following his attendance at the G20 leaders summit in Brisbane.

இவர்களுடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஸ்டீவ் வாஹ், ஆலன் பார்டர் மற்றும் க்லென் மெக்கிராத், விக்டோரியன் மாநில தலைவர் டெனிஸ் நாப்தின், விக்டோரியன் மாநில எதிர்கட்சித் தலைவர் டேனியல் ஆண்ட்ரியூ ஆகியோரும் உடன் இருந்தனர்.

Indian Prime Minister Narendra Modi (R) poses with Australian Prime Minister Tony Abbott and World Cup cricket trophies at the Melbourne Cricket Ground in Melbourne, Australia, 18 November 2014. Modi is in Australia following his attendance at the G20 leaders summit in Brisbane.

 (உலகக் கோப்பையுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட்)

படங்கள்: EPA