Home கலை உலகம் உலக அழகிப் போட்டியில் குடும்பத்தினருடன் ஐஸ்வர்யா ராய்!

உலக அழகிப் போட்டியில் குடும்பத்தினருடன் ஐஸ்வர்யா ராய்!

1257
0
SHARE
Ad

இலண்டன், டிசம்பர் 16 – கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக அழகிப் போட்டியின் (Miss World) இறுதிச் சுற்றில் பார்வையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வண்ணம் முன்னாள் உலக அழகியும் பிரபல இந்திய நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கலந்து கொண்டார்.

Former Miss World Aishwarya Rai (C) speaks on stage with husband Abhishek Bachchan and daughter Aaradhya Bachchan (L) during the grand final of the Miss World 2014 pageant at the Excel London ICC Auditorium in London, Britain, 14 December 2014.  EPA/FACUNDO ARRIZABALAGA
ஐஸ்வர்யா ராய், கணவர் அபிஷேக் பச்சான், அவர்களின் குழந்தை ஆரத்யா. அருகில் அறிவிப்பாளர்

1994ஆம் ஆண்டில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க நகர் சன் சிட்டியில் நடைபெற்ற இதே உலக அழகிப் போட்டியில்தான் ஐஸ்வர்யா ராய்  உலக அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றில் உலக அழகியாக வெற்றி பெற்றார்.

Aishwarya with daughter at Miss World 2014

#TamilSchoolmychoice

படம்: EPA